கலக்கப்போவது யாரு ஜுனியர்

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2009 (15:24 IST)
ப‌ல்வேறு ‌வி‌த்‌‌தியாசமான ‌நிக‌ழ்‌ச்‌சிகளை வழ‌ங்‌கி வரு‌ம் ‌விஜ‌ய் டி‌வி‌, த‌ற்போது ‌சிறுவ‌ர்களு‌க்கான கல‌க்க‌ப் போவது யாரு ஜூ‌னிய‌ர் ‌நிக‌ழ்‌ச்‌சியை ஒ‌ளிபர‌‌ப்பு‌கிறது.

கல‌க்க‌ப் போவது யாரு ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ப‌ங்கே‌ற்று நேய‌ர்களை வ‌யிறு குலு‌ங்க ‌சி‌ரி‌க்க வை‌‌க்க வரு‌கிறா‌ர்க‌ள் வா‌ண்டுக‌ள்.

கோவை, மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் ஆயிரக்கணக்கான ஆர்வமுள்ள சிறுவர்கள் பங்கு பெற்றனர். இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுவர்கள் இ‌ந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

நடிகர் பாண்டியராஜன் மற்றும் அர்ச்சனா ஆகியோர் நடுவர் களாக இரு‌ந்து ‌நிக‌ழ்‌ச்‌சியை மேலு‌ம் ‌‌சிற‌ப்‌பி‌க்க உ‌ள்ளன‌ர்.

ஒ‌வ்வொரு வாரமு‌ம் ஞா‌யி‌ற்று‌க் ‌கிழமை இரவு 7 மணிக்கு இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ளிபர‌ப்பா‌கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தீயசக்தின்னு சொன்னா இப்டிதான்!.. ஜனநாயகனுக்கு எதிரா பராசக்தியை இறக்குறாங்களே!...

அஜித்தின் ‘மங்காத்தா’ ரீரிலீஸ்.. ஜனநாயகன் படத்திற்கு நெருக்கடியா?

மோதி பார்த்திடலாம்.. ஈரோடு கூட்டத்திற்கு பராசக்தி ரிலீஸ் தேதி மாற்றமா?

திலீப் மீது புகார் கொடுக்காமல் தற்கொலை செய்திருக்க வேண்டும்: மலையாள நடிகை..

ஒரு ஆக்சன் காட்சி கூட இல்லாத படத்தில் டாம் குரூஸ்.. ஆஸ்கர் விருதுக்கு குறிவைப்பா?

Show comments