Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘தளபதி 62’ படத்தில் விஜய்யை ஆடவைத்திருப்பது யார் தெரியுமா?

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (14:55 IST)
‘தளபதி 62’ படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ரீதர் நடனம் அமைத்துள்ளார்.
 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார் விஜய். ‘தளபதி 62’ என்று அழைக்கப்படும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ராதாரவி மற்றும் பழ.கருப்பையா இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் ஸ்ரீதர். இவர் ஏற்கெனவே ‘போக்கிரி’, ‘வில்லு’, ‘துப்பாக்கி’, ‘தலைவா’, ‘ஜில்லா’, ‘புலி’, ‘தெறி’ ஆகிய படங்களில் விஜய்யுடன் பணியாற்றியிருக்கிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸஇருவருடனும் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘விஜய் 62 பாடல் முடிந்தது’ எனப் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படம், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கோகுலம் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments