கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங் நடிக்கும் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (15:53 IST)
கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங் நடிக்கும் படத்தின் தலைப்பு என்ன என்று தகவல் கிடைத்திருக்கிறது.
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத்சிங் இருவரும் முதன்முறையாக சேர்ந்து நடித்தனர். அந்தப் படம் வெற்றி பெற்றதால், இரண்டாவது முறையாக இந்த ஜோடி இணைந்துள்ளது. 
 
அறிமுக இயக்குநர் ரஜத் இந்தப் படத்தை இயக்குகிறார். கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஹைதராபாத், மும்பை, இமயமலை, ஐரோப்பாவில் இதன் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. இந்தப் படத்துக்கு, ‘தேவ்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments