Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பாராட்டியதால் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மான் பட நடிகை

Webdunia
வியாழன், 5 ஜூலை 2018 (16:20 IST)
நடிகை விஜய் பாராட்டியதால் பிரியா பவானி சங்கர் சந்தோஷத்தில் துள்ளி குதித்து கொண்டு இருக்கிறார்.
 
‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பிரியா பவானிசங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ வரை சீரியல் மூலம் புகழ்பெற்றார்.
 
இதனையடுத்து, அவர் வைபவ் ஜோடியாக அவர் நடித்த ‘மேயாத மான்’ படம், அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. தற்போது அவர் நடித்துள்ள கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் வெளியாகவுள்ளது.
 
இந்நிலையில், இவரை நடிகர் விஜய் பாராட்டியுள்ளாராம். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நடிகர் விஜய்க்கு நன்றி. நான் காலை எழுந்தவுடன் இந்த செய்தியை பார்த்து யாரோ கலாய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால், இது உணமையான தகவல் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். நான் இந்த அன்பிற்கும், அங்கீகாரத்திற்கு தகுதியுடையவரா என்று தெரியவில்லை. ஆனால், இதற்காக கடினமாக உழைப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments