‘க்யாரே… டிரெக்கிங்கா?’ ரஜினியைக் கலாய்த்த நெட்டிசன்கள்

Webdunia
வெள்ளி, 16 மார்ச் 2018 (13:09 IST)
ரஜினி மலைப்பாதையில் நடந்துசென்ற போட்டோவைப் பார்த்த நெட்டிசன்கள், ‘க்யாரே… டிரெக்கிங்கா?’ என்று கலாய்த்துள்ளனர்.


 
இமயமலை, தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிகப் பயணமாக கடந்த 10ஆம் தேதி சென்னையில் இருந்து கிளம்பினார் ரஜினிகாந்த். சென்னையில் இருந்து விமானம் மூலம் சிம்லா சென்ற ரஜினி, அங்கிருந்து ரயில் மற்றும் கார் மூலம் ஒவ்வொரு இடங்களுக்கும் பயணித்து வருகிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்புகூட ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று வழிபட்டார். அங்கு இருந்த சாமியார்களுக்கு, ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்தார் ரஜினி. இந்நிலையில், ரஜினி மலைப்பாதையில் நடந்துசென்ற போட்டோ வெளியாகி வைரலானது. அதைப் பார்த்த நெட்டிசன்கள், ரஜினியின் ‘காலா’ டயலாக்கை மாற்றி ‘க்யாரே… டிரெக்கிங்கா?’ என்று கலாய்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க என்ன பண்னி கிழிச்சீட்டீங்க!.. மோடியை அட்டாக் பண்ணும் திருமா!...

2 நாட்கள் தூங்காமல் அழுதேன்!.. ஓப்பனாக பேசிய செங்கோட்டையன்!...

இனிமே விசிலுக்கு No!.. வெயிட் பண்ணி பாருங்க!.. கலாய்த்த செங்கோட்டையன்!..

பிரேமலதா வைத்த கோரிக்கை!.. ஆடிப்போன பாஜக!.. நடந்தது என்ன?...

திமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதிகள்?!.. கசிந்த பட்டியல்..

அடுத்த கட்டுரையில்
Show comments