Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோஹ்லிக்கு அடுத்து இவர்தான்: கங்குலி

Webdunia
ஞாயிறு, 15 ஜூலை 2018 (15:16 IST)
விராட் கோஹ்லிக்கு அடுத்து ரோகித் சர்மாதான் மதிப்புமிக்க் வீரர் என்று முன்னாள் கேப்டன் கங்குலி கூறியுள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் படுதோல்வி அடைந்தது.
 
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா, இந்திய அணி டி20 தொடரில் வெற்றி பெற உதவினார். முதலாவது ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்து அசத்தினார்.
 
இந்திய அணி வெற்றி பெற அதிகளவில் ரன்கள் குவித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் ரோகித் சர்மா எதிரணிகளை மிரட்டும் தொடக்க வீரராக மாறி வருகிறார்.
 
ரோகித் சர்மா களத்தில் நின்றாலே எதிர் அணிகள் கேப்டன்கள் கதி களங்குகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ரோகித் சர்மாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
 
விராட் கோஹ்லிக்கு அடுத்து ரோகித் சர்மாதான் மதிப்புமிக்க வீரர் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி.. கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்குதல் குறித்து ஈபிஎஸ்..!

மீண்டும் உயர்கிறது தங்கம் விலை.. முதலீடு செய்ய சரியான நேரமா?

நகை திட்டம் மோசடி; நடிகை ஷில்பா ஷெட்டி மீது வியாபாரி புகார்! – க்ரைம் ரேட் எகிறுதே!

திருப்பத்தூரையே திருப்பி போட்ட சிறுத்தை..! பள்ளிக்குள் முடங்கிய மாணவிகள்! – 10 மணி நேர போராட்டம்!

மனைவியை அடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த சிக்கிம் முதல்வர்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments