சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (11:30 IST)
சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘சீம ராஜா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணி மூன்றாவது முறையாக  இணைந்துள்ள படம் ‘சீம ராஜா’. சமந்தா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், சூரி, சிம்ரன், நெப்போலியன், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய  வேடங்களில் நடித்துள்ளனர்.
 
24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். தென்காசி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றுவரும் இதன் ஷூட்டிங், வருகிற 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ஆம் தேதி படம் ரிலீஸாகும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments