Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவியாவால் நடுத்தெருவிற்கு வந்த விநியோகஸ்தர்!!!

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (16:16 IST)
நடிகை ஓவியா பல படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிறகு தான் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். ஆனால் தற்போது 90ml படத்தில் நடித்து அத்தனையும் கெடுத்துக்கொண்டார். 
 
அனிதா உதீப் இயக்கத்தில் 90 Ml படத்தில் நடித்துள்ள ஓவியாவை நெகடீவ் விமர்சனங்களை கொண்டு வருத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். அந்த அளவிற்கு  ஓவியா இந்தப்படத்தில் புகைபிடிப்பது , தண்ணி அடிப்பது, கஞ்சா அடிப்பது ,  லிப் லாக் என்று அத்தனை மோசமான காரியங்களையும் செய்து  அதை பெஃமினிசம் என்று சொல்லி ரசிகர்களின் வெறுப்புக்குள்ளாகியுள்ளார். 
 
இந்நிலையில் இந்த படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை 8 கோடிக்கு வாங்கிய டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் என்ற விநியோகஸ்தரருக்கு சுமார் 5 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments