Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ்க்கு ஜோடியாகவும் லட்சுமி மேனன்!

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (14:31 IST)
பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் தமிழுக்கு அறிமுகம் ஆனவர் லட்சுமி மேனன். பல  ஹிட் படங்களில் நடித்தவர் பின்னாளில் பட வாய்ப்புகளை இழந்தார்.

இதனால் லட்சுமி மேனன் பரத நாட்டியத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது புதிதாக வந்துள்ள தகவலின்படி,  லட்சுமி மேனனுக்கு தமிழில் பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.
 
வட சென்னை படத்துக்கு பிறகு தனுஷ் ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments