Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சு‌க்‌கிர‌ன் பெய‌ர்‌ச்‌சி மு‌க்‌கிய‌த்துவ‌ம் வா‌ய்‌ந்ததா?

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2011 (15:39 IST)
தமிழ ். வெப்துனிய ா. காம ்: குர ு பெயர்ச்ச ி, சனிப ் பெயர்ச்ச ி போல ் சுக்கிரன ் பெயர்ச்சியும ் முக்கியத்துவம ் வாய்ந்தத ா?

ஜோ‌தி ட ர‌த்ன ா முனைவ‌ர ் க.ப.‌ வி‌த்யாதர‌ன ்: ஆமாம ், சுக்கிரன ் சராசரியா க 28 நாட்கள ், 30 நாட்கள ் ஒர ு வீட்டில ் இருக்கக ் கூடியவர ். சுக்கிரன்தான ் மழைக ் கோள ் என்றும ் அழைக்கப்படுவத ு. அவர ் இருக்கக ் கூடி ய வீடுகள ், அவர ் பார்வ ை படும ் வீடுகள ் ஆகியவற்றைக ் கொண்டுதான ் மழ ை பொழிதல ் ஜோதி ட ரீதியா க கணக்கிடப்படுகிறத ு. அதுபோல ், வீட ு கட்டுவத ு, குட ி போவத ு ஆகி ய நிகழ்வுகளுக்கும ் சுக்கிரன ் முக்கியமானத ு.

இப்படிப்பட் ட நிகழ்வுகளின ் போத ு சுக்கிரன ் மறைந்திருக்கக ் கூடாத ு. சுக்கிரன ை வெள்ள ி என்ற ு சொல்கிறோம ். வீட ு கட்ட ி குட ி போகிறோம ் என்றால ் வெள்ள ி எதிரில ் இருக்கக ் கூடாத ு. கொள்ள ி எதிரில ் சென்றாலும ், வெள்ள ி எதிரில ் செல்லாத ே என்றொர ு பழமொழ ி உண்ட ு. அதாவத ு எந் த திசைய ை நோக்க ி நாம ் வீட ு குடிபோகிறோம ோ அந் த திசைக்க ு நேர ் எதிரா க வெள்ள ி இருக்கக ் கூடாத ு. அப்பட ி இருந்ததென்றால ் அத ு ஆபத்த ை உண்டாக்கும ்.

அதேபோல ் வெள்ளிக்க ு ஆன்மீ க சக்தியும ் அதிகம ் உள்ளத ு. ஹோமம ் செய்யும்போதெல்லாம ் வெள்ளியில ் செய் த பாத்திரங்கள ை பயன்படுத் த வேண்டும ் என் ற ஐதீகமும ் உண்ட ு. இப்பட ி சுக்கிரனின ் அம்சங்கள ் நிறை ய உண்ட ு. சுக்கிரனும ், குருவும ் ஒர ே வீட்டில ் இருந்தால ் மூடம ் என்ற ு சொல்வார்கள ். அந் த நாட்களில ் திருமணம ் செய்யக ் கூடாத ு, வீட ு குடிபோகக ் கூடாத ு, வீட ு கட்டத ் தொடங்கக ் கூடாத ு. அ தன ால ் சுக்கிரன ை அடிப்படையா க வைத்த ு ப ல விடயங்கள ் உள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments