Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோழியா? முட்டையா? ஜாதக‌ம் எ‌ன்ன சொ‌ல்‌கிறது?

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2010 (19:41 IST)
கோழியா? முட்டையா? என்ற நீண்டகால சர்ச்சைக்கு கோழிதான் என்று சொல்கிறார்கள். நீங்கள் ஜோதிடப்படி கோழிப் பக்கம் நிற்கிறீர்களா? முட்டை பக்கம் நிற்கிறீர்களா?

கோழி என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு அணு உருவாவது, அந்த உயிர் ஜீவன் உருவாக்கப்பட்டது இறைவனால் அல்லது இயற்கையால். அதன்பிறகு அது இனவிருத்தி செய்கிறது.

முட்டை வந்து கரு உண்டாகி மற்றதெல்லாம் நடைபெறுகிறது. ஒரு ஜீவன் உருவானதற்குப் பிறகுதான் மற்றதெல்லாம் நடந்து இருக்கிறது. எனவே கோழிதான்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments