Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4-ந் தேதி மதுரைக்கு சிறப்பு ரயில்

Webdunia
புதன், 3 நவம்பர் 2010 (12:22 IST)
‌ தீபாவ‌ளி எ‌ன்றா‌ல் செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து ஏராளமானோ‌ர் த‌ங்களது சொ‌ந்த ஊ‌ர்களு‌க்கு‌ச் செ‌ல்வா‌ர்க‌ள். இதனா‌ல் ர‌யி‌ல் ம‌ற்று‌ம் பேரு‌ந்துக‌ளி‌ல் கூ‌ட்‌ட‌ம் ‌நிர‌ம்‌பி வ‌ழி‌யு‌ம். பய‌ணிக‌ளி‌ன் வச‌தி‌க்காக செ‌ன்னை எழு‌ம்பூ‌ரி‌ல் இரு‌ந்து மதுரை‌க்கு ‌சிற‌ப்பு ர‌யி‌ல் நாளை இய‌க்க‌ப்படு‌கிறது.

தீபாவளியையொட்டி 4-ந் தேதி பகல் 1.25 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்(0637) புறப்பட்டு செல்கிறது.

இந்த ரயில் இரவு 10.15 மணிக்கு மதுரையை சென்றடையும். மறுமார்கத்தில் மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு 7-ந் தேதி காலை 7.30 மணிக்கு சிறப்பு ரயில்(0638) இயக்கப்படுகிறது.

இந்த ரயில் மாலை 4.20 மணிக்கு எழும்பூரை வந்தடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (புதன்கிழமை) நட‌ந்து முடி‌ந்தது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments