Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள்

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2010 (12:54 IST)
2011- ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களை அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தலைமை செயலாளர் மாலதி வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில ் 2011 ஆ‌‌ம் ஆ‌ண்டி‌ல் மொ‌த்த‌ம் 24 அரசு ‌விடுமுறை ‌தின‌ங்களை அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

அதாவது,
ஆங்கில புத்தாண்டு (ஜனவரி 1, சனிக்கிழமை)
தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் (ஜன.15 சனி)
திருவள்ளுவர் தினம் (ஜன.16, ஞாயிறு)
உழவர் திருநாள் (ஜன.17, திங்கள்)
குடியரசு தினம் (ஜன.26, புதன்கிழமை)
மீலாது நபி (பிப்.16, புதன்)
ஆண்டு வங்கிக்கணக்கு முடிக்கும் நாள் (ஏப்ரல் 1, வெள்ளி)
தெலுங்கு வருடபிறப்பு (ஏப்.4, திங்கள்)
அம்பேத்கர் பிறந்தநாள் (ஏப்.14 வியாழன்)
மகாவீர் ஜெயந்தி (ஏப்.16, சனி)
புனிதவெள்ளி (ஏப்.22, வெள்ளி)
மே தினம் (மே 1, ஞாயிறு)
சுதந்திர தினம் (ஆக.15, திங்கள்)
கிருஷ்ண ஜெயந்தி (ஆக.21, ஞாயிறு)
ரம்ஜான் (ஆக.31, புதன்)
விநாயகர் சதுர்த்தி (செப்.1, வியாழன்)
வங்கிகளில் அரையாண்டு கணக்கு முடிக்கும் நாள் (செப்.30, வெள்ளி);
காந்தி ஜெயந்தி (அக்.2, ஞாயிறு)
ஆயுத பூஜை (அக்.5, புதன்)
விஜயதசமி (அக்.6, வியாழன்)
தீபாவளி (அக்.26, தீபாவளி புதன்)
பக்ரீத் (நவ.7, திங்கள்)
முகர்ரம் (டிச.6, செவ்வாய்)
கிறிஸ்துமஸ் (டிச.25, ஞாயிறு)

மேற்கண்ட 24 விடுமுறை தினங்களில், 8 நாட்கள், சன ி, ஞாயிறு ஆகிய வழக்கமான ‌ விடுமுறை நாட்களில் வர ுவது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இ‌ந்த ‌விடுமுறை நா‌ட்களை மன‌தி‌ல் கொ‌ண்டு உ‌ங்களது சு‌ற்றுலா‌‌ப் பயண‌த்தை ‌நீ‌ங்க‌ள் ‌தி‌ட்ட‌மிடலா‌ம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

மூன்று ஹீரோக்களை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பா ரஞ்சித்… அவரே கொடுத்த அப்டேட்!

மீண்டும் சூர்யாவுடன் இணைய வாய்ப்பிருக்கிறதா?... இயக்குனர் பாலா அளித்த பதில்!

விக்ரம் பற்றிய கேள்வி… நேர்காணலில் இயக்குனர் பாலாவின் ரியாக்‌ஷன் இதுதான்!

கையில் பாம்பை சுற்றிக்கொண்டு கார் ரைட்… அடுத்த சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

Show comments