Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரைக்கு வாராந்திர சிறப்பு ரெயில்

Webdunia
சென்னை சென்டிரலில் இருந்து இந்த ம ாதமு‌ம், அடு‌த்த மாதமு‌ம் ஒ‌வ்வொரு ‌தி‌ங்க‌ட்‌‌கிழமைக‌ளி‌ல் இரவு 9.50 ம‌ணி‌க்கு மதுரை‌க்கு ‌சிற‌ப்பு ர‌யி‌ல்க‌ள் இய‌க்க‌ப்பட உ‌ள்ளன.

அ‌க்டேபா‌ர் மாத‌ம் 11, 18, 25- ந் தேதிகளிலும், நவ‌‌ம்ப‌ர ் மாதம் 1, 8-ந் தேதிகளிலும் உள்ள திங்கட்கிழமைகளில் இரவு 9.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயிலானது (வ.எண்.0653) மறுநாள் காலை 8.50 மணிக்கு மதுரையை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், இந்த மாதம் 12, 19, 26-ந் தேதிகளிலும், அடுத்த மாதம் 2, 9-ந் தேதிகளிலும் உள்ள செவ்வாய்கிழமைகளில் இரவு 9.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயிலானது (வ.எண்.0654) மறுநாள் காலை 8.10 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

இந்த ரெயில் சென்டிரலில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வழியாக இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று முதல் (09.10.10) தொடங்குகிறது எ‌ன்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

Show comments