Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்ப வருவீங்க நமீதா? - காத்திருக்கும் அதிமுக தொண்டர்கள்

எப்ப வருவீங்க நமீதா? - காத்திருக்கும் அதிமுக தொண்டர்கள்

கே.என்.வடிவேல்
வெள்ளி, 6 மே 2016 (06:30 IST)
அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு பிரபல கவர்ச்சி நடிகை நமீதா வருகையை எதிர்பார்த்து அதிமுக தொண்டர்கள் வழிமேல் விழிவைத்து காத்துக்கிடக்கின்றனர்.


 

தமிழக சட்ட மன்றத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், அனைத்துக் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக, அதிமுகவுக்காக தமிழ் சினிமா பிரபலங்கள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், நடிகை நமீதா அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது  அதிமுகவினருக்குப் பெரும் உற்சாகம் அளித்துள்ளது.
 
ஆனால், தேர்தல் பிரசாரத்திற்கு அவரை புக் பண்ண முடியாமல் அதிமுக வேட்பாளர்கள் தவியாய் தவித்து வருகின்றனர். காரணம், நமீதா தேர்தல் பிரசாரம் செய்தால், அது வாக்காளர்களிடம் நன்கு எடுபடும் என வேட்பாளர்கள் கருதுகின்றார்களாம். இதனால், தங்களது தேர்தல் பிரசாரத்தில் நமீதாவுக்கு முன்னுரிமை கொடுக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், தலைமை இன்னும் சிக்னல் கொடுக்கவில்லையாம். விரைவில் தலைமை  கிரீன் சிக்கனல் கொடுத்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனால், கவர்ச்சிபுயல் நமீதாவை தங்களது தொகுதிக்கு அழைத்துச் சென்று தேர்தல் பிரசாரம் செய்ய அதிமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகின்றது.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்திக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: நேரில் ஆஜராக உத்தரவு..!

சென்னை வந்த விமானம் மீது விழுந்த லேசர் லைட்.. நிலைகுலைந்த விமானி.. அதிர்ச்சி தகவல்..!

வெள்ளத்தால் கரைந்த மொத்த உப்பு.. ஒரு கிலோ ரூ.145க்கு விற்பனை.. அண்டை நாட்டுக்கு கைகொடுத்த இந்தியா..!

இந்தியாவின் முதல் எதிரி பாகிஸ்தான் இல்லையாம்! எந்த நாடு தெரியுமா? - அமெரிக்க புலனாய்வு அமைப்பு ரிப்போர்ட்!

இன்று 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்..?

அடுத்த கட்டுரையில்