என்.டி.டிவிக்கு விஜயகாந்த் ஆங்கிலத்தில் கொடுத்த கலக்கல் பேட்டி : வீடியோ

Webdunia
திங்கள், 9 மே 2016 (15:47 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்.டி.டிவி செய்தியாளர்களுக்கு ஆங்கிலத்தில் பேட்டியளித்த கலக்கல் வீடியோ வெளியாகியிருக்கிறது.


 

 
பொதுவாக, விஜயகாந்த் தொலைக்காட்சியில் பேட்டியெல்லாம் கொடுப்பதில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்து கொள்வதில்லை.
 
ஆனால், என்.டி.டிவின் யின் செய்தியாளர் பிரண்ணாய் ராய் தலைமியிலான 3 பேர் கொண்ட குழு சமீபத்தில் விஜயகாந்தை சந்தித்து பேட்டி எடுத்தனர். அந்த பேட்டியில் ஆங்கிலத்திலும், தமிழும் கலந்து பேசி விஜயகாந்த் அசத்தியுள்ளார். 
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
நன்றி : NDTV
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி ராணுவத்தை அவமதித்தாரா? பிரியங்கா காந்தி விளக்கம்

திருச்சியில் திகில்: கல்லறையில் இருந்து வந்த பிரியாணி ஆர்டர் - அலறியடித்து ஓடிய டெலிவரி பாய்!

தம்பி விஜய்க்கு ஒன்னும் தெரியல!.. நயினார் நாகேந்திரன் பேட்டி!...

மருத்துவனையில் ஹெச்.ராஜாவை நலம் விசாரித்த ரஜினி!.. வைரல் போட்டோ!...

பிளாக்ல டிக்கெட் விக்க வேண்டாம்னு சொல்லுங்க பார்ப்போம்!.. விஜயை விளாசும் கோகுல இந்திரா!.

அடுத்த கட்டுரையில்
Show comments