Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேட்பு மனு தாக்கல்

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2016 (11:44 IST)
காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.


 

 
மக்கள் நல கூட்டணி தலைவர்களுள் ஒருவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் இன்று, தான் போட்டியிடவுள்ள காட்டுமன்னார்கோவில் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
 
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன்.
 
இந்த தேர்தலில் தேமுதிக-மக்கள் நல கூட்டணி-தமாக அணி வெற்றி பெரும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
 
அத்துடன், தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஊழல் ஒழிக்கப்படும். மது ஒழிக்கப்படும் என்றும் அப்போது திருமாவளவன் கூறினார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments