Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாருக்கு வாக்களிக்க வேண்டும்: பார்த்திபன் பரப்பரப்பு பேட்டி

Webdunia
திங்கள், 16 மே 2016 (12:35 IST)
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.


 
சட்டசபை தேர்தலில் வாக்களித்த பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது:- 
 
வேட்பாளர் குறித்து நன்றாக தெரிந்து கொண்டு ஓட்டுப் போட வேண்டும். வேட்பாளர் பற்றிய திருப்தி இல்லையென்றால் நோட்டாவுக்கு ஓட்டுப் போடுங்கள். இளைஞர்களில் ஏராளமானோர் நோட்டாவுக்கு தங்கள் வாக்குகளைப் போட தயாராக உள்ளனர்.
 
நோட்டாவை பற்றி நான் தொடர்ந்து பேசுவதால் ஏதோ நான் அதற்கு தான் வாக்களிக்கப் போகிறேனோ என்ற பிம்பம் வேண்டியதில்லை. அது நான் தேர்ந்தெடுக்கப் போகும் தொகுதியின் வேட்பாளரை பொறுத்ததாகும். அது அந்த மின்னணு இயந்திரத்தின் இதயத்தோடு நான் பதியப் போகும் ரகசியம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!

பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் விபத்து.. காஞ்சிபுரம் மூதாட்டி பரிதாப பலி..!

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!

திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் புரிதல் இருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments