நாட்டாண்மை-க்கே தீர்ப்பை மாற்றிச் சொன்ன மக்கள்

நாட்டாண்மை-க்கே தீர்ப்பை மாற்றிச் சொன்ன மக்கள்

கே.என்.வடிவேல்
வெள்ளி, 20 மே 2016 (15:12 IST)
தமிழ் திரையுலகில் எதிர்எதிர் துருவரத்தில் பயணம் செய்த நடிகர் சரத்குமார் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியும், காமெடி நடிகர் கருணாஸ் வெற்றி பெற்றது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

 
அதிமுக கூட்டணி சார்பில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு, 26,001 வாக்குகள் வித்தியாசத்தில், திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வெற்றியை பறிகொடுத்து தோல்வி முகம் கண்டார்.
 
ஆனால், திருவாடனை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ் 8,696 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில், நடிகர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நடிகர் விஷால் தலைமையில் பஞ்சபாண்டவர் அணியும் மோதியது. இந்த அணியில் காமெடி நடிகர் கருணாஸ் இடம் பெற்று, அந்த தேர்தலில் வெற்றியும் பெற்றார்.
 
இது குறித்து, தமிழ் திரையுலகில் உள்ள சிலரிடம் பேசிய போது, இது சரத்குமாருக்கு போதாக காலம் போல இருக்கு. கருணாஸ்-க்கு சுக்கிர திசை அடித்துள்ளது. சரத்குமாருக்காக திரையுலகில் சிலர் கிளிசரின் போடாமலே அழுதுபுலம்பி வருகின்றனர் என்கின்றனர்.  
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எள்ளுவய பூக்கலயே!.. தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ்!.. எல்லாம் வீணாப்போச்சி!...

எல்லா பக்கமும் கதவ மூடியாச்சி!.. என்ன முடிவெடுக்கப் போகிறார் ராமதாஸ்?...

வாடகைக்கு ஆட்களை அமர்த்தி 100 நாய்களை சுட்டுக்கொன்ற கிராம தலைவர்.. போலீஸ் வழக்குப்பதிவு..!

அரை கிலோமீட்டர் டாக்சியில் செல்ல ரூ.18000.. சிறையில் கம்பி எண்ணும் டாக்சி டிரைவர்..!

குரங்கு என நக்கலடித்த கணவர்!.. தூக்கில் தொங்கிய மாடல் அழகி!...

அடுத்த கட்டுரையில்
Show comments