Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்டு பாடி ஓட்டு கேட்ட மு.க.ஸ்டாலின் : இது புதுசு (வீடியோ)

Webdunia
புதன், 4 மே 2016 (14:30 IST)
திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பாட்டு பாடி பொதுமக்களையும் தொண்டர்களையும் கவர்ந்த விவகாரம் வீடியோவாக வெளிவந்துள்ளது.


 

 
மு.க.ஸ்டாலின் தற்போது தமிழகத்தின் எல்லா தொகுதிகளுக்கும் சென்று திமுகவிற்கு ஆதரவாக ஒட்டு சேகரித்து வருகிறார். எப்போதும் மேடைகளில் பேச்சாற்றல் மூலம் மட்டுமே தொண்டர்களை கவரும் ஸ்டாலின், தற்போது பாடவும் ஆரம்பித்து விட்டார்.
 
கிருஷ்ணகிரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கிண்டலடித்து சில பாடல்களை பாடினார். இதைக் கேட்டதும் அங்கிருந்த தொண்டர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்கின்றனர்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 


 
நன்றி - புதிய தலைமுறை தொலைக்காட்சி
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி லாக்கப் டெத் நடந்தால் உயரதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: வேல்முருகன்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் வழங்கவில்லை: கடும் நெருக்கடியில் 7,360 குடும்பங்கள் !

லாக்கப் டெத் அஜித் குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல், ₹2 லட்சம் நிதி உதவி!

திருமாவுக்கு செக் வைக்கிறாரா ஸ்டாலின்.. செல்வப்பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு குறித்து மணி..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. விரட்டி விரட்டி அடித்த பெற்றோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments