சதியில் சிக்கி விதியால் மீண்ட விஜயபாஸ்கர்

சதியில் சிக்கி விதியால் மீண்ட விஜயபாஸ்கர்

Webdunia
வெள்ளி, 20 மே 2016 (11:44 IST)
கரூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெறும் 441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தார்.
 

 
அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில், கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் விஜயபாஸ்கரும், திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி சார்பில் பேங்க் சுப்பிரமணியன், தேமுதிக சார்பில் ரவி உள்ளிட்ட சிலர் போட்டியிட்டனர்.
 
இதில், அதிமுக சார்பில் போட்டியிட்ட விஜயபாஸ்கர் 81,936 வாக்குகள் பெற்றார். இதற்கு அடுத்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பேங்க் சுப்பிரமணியன் 81, 495 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையே 441 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் ஆகும்.
 
இந்த தொகுதியில், அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் தன்னை வெற்றிபெறவிடாமல் அதிமுக நிர்வாகிகள் சிலரே சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, கதறி கண்ணீர்விட்டார். இந்த நிலையில், சதியை மீறி விதியால் வெற்றிக்கனியை பறித்துள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 சதவீதம் இஸ்லாமிய வாக்கு உள்ள தொகுதியில் வெற்றி பெற்ற இந்து பெண்.. குஜராத் உள்ளாட்சி தேர்தலில் ஆச்சரியம்..!

6 மணி நேரத்தில் 600 கிமீ.. கங்கா விரைவு சாலையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

மேற்குவங்கத்தில் 2ஆம் தேர்தல்.. வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் பயங்கர வன்முறை..!

ஏசி ரூம்ல உக்காந்து பேசாதீங்க..! - சத்யராஜ் - திவ்யாவுக்கு பதிலடி கொடுத்த மோகன் ஜி!

நாளை வெளியாகும் 5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு!.. எங்களோடு இணைந்திருங்கள்!..

அடுத்த கட்டுரையில்
Show comments