ஜெயலலிதா வெற்றி

Webdunia
வியாழன், 19 மே 2016 (15:04 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 


 

 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது
 
வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தற்போது முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அதில் சென்னை ஆர்.கே.நகரில் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக கட்சி தலைவரும், முதல்வர் வேட்பாளருமான ஜெயலலிதா வெற்றிப் பெற்றார். 
 
திமுக சார்பில் போட்டியிட்ட சிம்லா முத்துசோழனை 42,105 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து அமோக வெற்றிப் பெற்றார். 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரானிலிருந்து உடனே வெளியேறுங்கள்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!

காதலை ஏற்க மறுத்த பெண் விபத்தில் பலி.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

பணி நிரந்தரம் ஆகும் என காத்திருந்த ஆசிரியர் தற்கொலை.. திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

எகிறும் மாடுகள்!. எஸ்கேப் ஆகும் வீரர்கள்!.. களைகட்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!...

விஜய்யின் உருவம் பொறித்த த.வெ.க கட்சியின் சீருடை எரிப்பு.. போகி பண்டிகையில் சர்ச்சை..!

அடுத்த கட்டுரையில்
Show comments