Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக வேட்பாளர்களைக் கொண்ட தொகுதி ஆர்.கே. நகர் தொகுதி

அதிக வேட்பாளர்களைக் கொண்ட தொகுதி ஆர்.கே. நகர் தொகுதி

Webdunia
செவ்வாய், 3 மே 2016 (04:33 IST)
சென்னையில், அதிக வேட்பாளர்களைக் கொண்ட தொகுதியாக ஆர்.கே. நகர் தொகுதி உள்ளது.
 

 
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் வேட்புமனு வாபஸ் பெற இன்று மாலையுடன் முடிவடைந்தது. இதனையடுத்து, ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரத்தை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
 
அதன்படி, சென்னையில் அதிக வேட்பாளர்களைக் கொண்ட தொகுதியாக,  ஆர்.கே. நகர் தொகுதி இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அண்ணா பல்கலை உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்..!

18 வயதிற்குள் 50 முறை வன்கொடுமை! ஆசிரமத்தில் நடந்த அக்கிரமம்! - இந்தியா வந்து இங்கிலாந்து பெண்ணுக்கு நடந்த சோகம்!

ஆண்டு வருமானம் வெறும் 2 ரூபாய்.. தாசில்தார் வழங்கிய வருமான சான்றிதழ்..!

சீமானால் எங்கள் வாழ்க்கையை இழந்துட்டோம்.. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி குமுறல்..!

நாளை கிராம சபை கூட்டம்: மக்கள் நீதி மய்யம் முக்கிய அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments