Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வியே காணாத கருணாநிதி

தோல்வியே காணாத கருணாநிதி

Webdunia
வியாழன், 19 மே 2016 (13:48 IST)
தமிழக அரசியல் வரலாற்றில் நடைபெற்ற தேர்தலில், திமுக தலைவர் கருணாநிதி தோல்வியை சந்திக்காத தலைவராக மிளிருகிறார்.
 

 
திருவாரூர் தொகுதியில்  திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் போட்டியிட்டார். இதில், திமுக தலைவர் கருணாநிதி சுமார் 67,212 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 
திமுக தலைவர் கருணாநிதி முதன் முதலில் கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுவரை 12 முறை தேர்தலில் போட்டியிடட்டுள்ளார். தற்போது 13 ஆவது முறையாக திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டார். இதிலும் திமுக தலைவர் கருணாநிதி வெற்றி பெற்றுள்ளார்.
 
இதுவரை 13 தேர்தலில் போட்டியிட்ட திமுக தலைவர் கருணாநிதி ஒரு தேர்தலில் கூட தோல்வியை சந்திக்காத தலைவராக மிளிருகிறார். தேர்தல் அரசியல் பாதையில் இது  ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக-வுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்: டெல்லி முதல்வர் அதிஷி

ஈகோவால் இழந்த கூட்டணி .. தலைநகரை தவறவிட்ட ஆம் ஆத்மி..!

கெஜ்ரிவாலை தோற்கடித்தவர் தான் டெல்லி முதல்வரா? போட்டிக்கு 2 எம்.எல்.ஏக்கள்..!

ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கருவில் இருந்த குழந்தை உயிரிழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments