Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணி 133 தொகுதிகளை கைப்பற்றும்: புதிய கருத்துக்கணிப்பில் தகவல்

திமுக கூட்டணி 133 தொகுதிகளை கைப்பற்றும்: புதிய கருத்துக்கணிப்பில் தகவல்

கே.என்.வடிவேல்
வியாழன், 12 மே 2016 (08:27 IST)
தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணி 133 தொகுதிகளை கைப்பற்றும் என  நக்கீரன் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
 

 
தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுக்க உள்ள 234 தொகுதிகளிலும் வெற்றிபெறப் போகும் வேட்பாளர் யார்? என்பது குறித்தும், அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்? என்றும் நக்கீரன் வாரம் இருமுறை வெளியாகும் இதழ் தமிழகம் முழுக்க கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
 
இதில், திமுக -  காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு 133 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 75 தொகுதிகளும், பாமகவுக்கு ஒரு தொகுதியும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் சுமார் 24 தொகுதிகள் இழுபறி நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
இந்த கருத்துக்கணிப்பால் அதிமுக கடும் அதிர்ச்சியும், திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணி மகிழ்ச்சியும் அடைந்துள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments