Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 பேருக்காக 30 வினாடி பிரசாரம் செய்த மத்திய அமைச்சர்

20 பேருக்காக 30 வினாடி பிரசாரம் செய்த மத்திய அமைச்சர்

Webdunia
சனி, 14 மே 2016 (13:45 IST)
பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வெறும் 20 பேர் மட்டுமே வந்ததால், அவர் வெறும் 30 வினாடி மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்தார்.
 

 
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மகாமகக்குளம் அருகே அண்ணாசிலை முன்பு பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலையில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
 
அப்போது, அவரது பேச்சைக் கேட்க வெறும் 20 பேர்கள் மட்டுமே இருந்தனர். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பேச்சை வெறும் 30 வினாடிகளில் முடித்துக் கொண்டார். பின்பு, அங்கிருந்து உடனே புறப்பட்டு சென்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

கைகள் வெட்டப்பட்ட நிலையில் 3 பெண் சடலங்கள்.. கொல்கத்தாவில் அதிர்ச்சி சம்பவம்..!

கும்பமேளாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்து விற்பனை?? - அதிர்ச்சி தகவல்!

திரிவேணி சங்கமம் நீர் குடிப்பதற்கே ஏற்றது.. மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு யோகி ஆதித்யநாத் பதில்..!

மைக் புலிகேசி.. சீமானை மறைமுகமாக கிண்டல் செய்த திருச்சி டிஐஜி வருண்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments