Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் 8 வயது சிறுமி

அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் 8 வயது சிறுமி
, வியாழன், 5 மே 2016 (16:06 IST)
அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கரை ஆதரித்து அவரது 8 வயது மகள் பிரச்சாரம் செய்து வருகிறார்.


 


தமிழக சட்டமன்ற தெர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் விராலிமலை முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தில் விஜயபாஸ்கரின் 8 வயது மகள் பிரியதர்ஷினி அவரை ஆதரித்து பேசி வருகிறார். இதைத்தொடர்ந்து ஐந்தாம் வகுப்பு பயிலும் பிரியதர்ஷினி தனது பேச்சு மூலம் விராலிமலை தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் கவர்ந்து வருகிறார்.

மேலும், அதிமுக-வின் சாதனைகள் மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் சட்ட பேரவை உறுப்பினரான அவரது தந்தை நிறைவேற்றிய திட்டங்கள் ஆகியவற்றை வரிசையாக எடுத்து கூறி அசத்தி வருகிறார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீ விபத்திலிருந்து காப்பாற்ற குழந்தைகளை தூக்கி வீசிய தாய் : அதிர்ச்சி வீடியோ