Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது

Webdunia
புதன், 5 மே 2010 (14:51 IST)
கடுக ு சிறுத்தாலும ் காரம ் போகும ா?

கடுக ு போ ன இடம ் ஆராய்வார ், பூசுணைக்காய ் போ ன இடம ் தெரியாத ு.

கடுங்காற்ற ு மழ ை கூட்டும ் கடுஞ ் சிநேகம ் பக ை கூட்டும ்.

கடுஞ ் சொல ் தயவைக ் கெடுக்கும ்.

கடைந் த மோரில ே குடைந்த ு வெண்ணெய ் எடுக்கிறத ு.

கட்டக ் கரி ய இல்லாமற ் போனாலும ் பேர ் பொன்னம்மாள ்.

கட்டிக்கொடுத் த சோறும ் கற்றுக்கொடுத் த சொல்லும ் எத்தன ை நாள ் நிற்கும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து, லாபம் கூடும்! – இன்றைய ராசி பலன்கள்(03.01.2025)!

கருங்குளம் வெங்கடாசலபதி கோவில்: குழந்தை வரம் தரும் கடவுள்..!

இந்த ராசிக்காரர்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது! – இன்றைய ராசி பலன்கள்(02.01.2025)!

ஸ்ரீ காளத்தீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழா: குவிந்த பக்தர்கள்..!

இந்த ஆண்டின் முதல் நாள் எப்படி இருக்கும்? – இன்றைய ராசி பலன்கள்(01.01.2025)!

Show comments