OTTயில் வருமானம் வாரி குவித்த சூர்யாவின் கங்குவா- இத்தனை கோடியா?

Webdunia
புதன், 3 மே 2023 (20:01 IST)
சூர்யா கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் அரச காலத்து கதை என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் மோஷன் டீசர் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் சிறுத்தை சிவா. 
 
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது.
 
சூர்யா நடிக்கும் முதல் 3டி தொழில்நுட்ப படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 10 மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ள இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் ரூ.80 கோடி கொடுத்து வாங்கி உள்ளது என தகவல் கசிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சிப் படத்துக்குப் பிறகு அடுத்த பட வேலைகளைத் தொடங்கிய மகிழ் திருமேனி- ஹீரோ இவரா?

ஹீரோக்கள் வலுவானப் பெண் கதாபாத்திரங்களை விரும்புவதில்லை…. ஆண்ட்ரியா ஆதங்கம்!

ரி ரிலீஸில் புதிய சாதனைப் படைத்த ‘பாகுபலி தி எபிக்’!

காவ்யா மாறனுடன் அமெரிக்காவில் உலாவந்த அனிருத்… புகையும் வதந்தி!

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலக காரணம்: பரபரப்பு தகவல்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments