Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் மிரட்டல்

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2012 (14:24 IST)
5. மாலை பொழுதின் மயக்கத்திலே
சென்ற வார இறுதியில் இப்படம் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் வார இறுதி வசூல் 1.01 லட்சங்கள். இதுரை 8.6 லட்சங்களை இப்படம் வசூலித்துள்ளது.

4. மதுபானகட ை
வார இறுதியில் 1.88 லட்சங்களை வசூலித்த இப்படம் ஆகஸ்ட் 5 வரை 2.5 லட்சங்களை தனதாக்கியுள்ளது.

3. பில்லா 2
7.9 கோடிகளை வசூலித்திருக்கும் பில்லா 2 வார இறுதியில் 14.4 லட்சங்களையே வசூலித்துள்ளது.

2. நான் ஈ
ராஜமௌலியின் ஈ இப்போது உயரப் பறக்கிறது. இதுவரை 5.14 கோடிகளை கடந்திருக்கும் இப்படம் வார இறுதியில் 47.6 லட்சங்களை வசூலித்து இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளது.

1. மிரட்டல ்
மாதேஷ் இயக்கியிருக்கும் இப்படம் முதல் மூன்று தினங்களில் 96.3 லட்சங்களை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த வாரம் ஓடிடியில் எத்தனை தமிழ் படங்கள்? முழு விவரங்கள்..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ரவிமோகன் - கார்த்தி.. நண்பர்களின் ஆன்மீக பயணம்..!

நடிகை அபிநயா திருமணம்.. இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

Show comments