அவங்க டார்ச்சர் தாங்க முடியல... வேறு ஒரு புதிய ஷூட்டிங்கில் மணிமகேலை!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (20:15 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த 4 சீசன்களாக கலந்துக்கொண்டு வந்தவர் மணிமேகலை. அவருக்காகவே அந்த நிகழ்ச்சியை பார்க்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் 
 
இதனிடையே நேற்றைய எபிசோடில் கலந்து கொண்ட மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று தான் எனது கடைசி நிகழ்ச்சி என்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி கலந்து கொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்து பேரதிர்ச்சி கொடுத்தார். 
 
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனத்துடன் மணிமேகலைக்கு கருத்து மோதல் ஏற்பட்டதால் தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக ஒரு தரப்பு ரசிகர்கள் பேசி வருகிறார்கள். 
அதை உறுதிப்படுத்தும் வகையில் மணிமகேலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய நிகழ்ச்சிக்கான ஷூட்டிங்கில் கலந்துகொண்ட போட்டோவை வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இவ்வளவு திட்டிட்டு எதுக்கு வந்தன்னு தான் கேட்பாங்க.. விஜயகாந்த் குறித்து மனம் திறந்த வடிவேலு

ப்ரதீப்பின் ‘LIK’ படத்தை ரிலீஸ் ரெட் ஜெயண்ட் மூவீஸ்…!

சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்க மறுத்த துருவ் விக்ரம்… காரணம் மாரி செல்வராஜா?

ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு இன்னும் இத்தனைக் கோடி சம்பள பாக்கி உள்ளதா?

மாஸ்க் படம் போட்டக் காசை எடுத்தால் நானே அந்த படத்தை ரிலீஸ் செய்வேன்… ஆண்ட்ரியா உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments