Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனின் பிக்பாஸ்: ஜூலியை ரவுண்டு கட்டி அடித்த ஆர்த்தி-காயத்ரி

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (23:21 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்று ஆரம்பிக்கப்பட்டாலும், அது தற்போது அரசியலாக மாறி வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசுக்கு எதிராக ஏன் கோஷமிட்டாய் என்று காயத்ரி ரகுராமும், ஆர்த்தியும் ஜூலியை ரவுண்டு கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





காயத்ரி ரகுமார், மத்தியில் ஆளும் பாஜகவின் நிர்வாகி என்பதும் ஆர்த்தி ஆளும் அதிமுகவின் அனுதாபி என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக கோஷமிட்டதால் ஜூலி மீது அதிருப்தி அடைந்த இருவரும் மாறி மாறி ஜூலியை கேள்வி மேல் கேள்வி கேட்டு கிறங்க அடித்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசுக்கு எதிராக கோஷமிட நீ என்ன பெரிய அரசியல்வாதியா என்றெல்லாம், நடிகை காயத்ரி ரகுராம், ஜூலியிடம் இருவரும் மாறி மாறி கேள்வி கேட்டதால் அதிர்ச்சி அடைந்த ஜூலியின் கண்களில் கண்ணீரே எட்டி பார்த்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள். இப்படியே போனால் இந்த நிகழ்ச்சி அரசியல் சாயம் பூசும் நிலை ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

ஓடிடி ரிலீஸ்… இந்த வாரம் எந்தந்த தளங்களில் என்னென்ன படங்கள் !

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் குற்றச்சாட்டு… பெண் மருத்துவர் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments