கே சி கருப்பண்ணனுக்கு எங்கள் ஓட்டு இல்லை… மக்கள் ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம்!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (12:46 IST)
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் அதிமுக அமைச்சர் கே சி கருப்பண்ணனுக்கு எங்கள் வாக்கு இல்லை என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனராம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அயன்வலசு கிராமத்தில் அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இதற்காக வேளாண்  நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் சுற்றியுள்ள 52 கிராமங்களில் இருந்து எதிர்ப்பு உருவானது. இதனால் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று மக்கள் கூறினர்.

இந்நிலையில் இப்போது அந்த கிராம மக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் ’கே சி கருப்பண்ணனுக்கு எங்கள் வாக்கு இல்லை’ என தொகுதிகளில் ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம் நடத்துவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எஸ்ஐஆர் விண்ணப்பம் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்.. மீண்டும் தேதி நீட்டிக்கப்படுமா?

ஆலோசனை கூட்டத்தை ஒத்திவைத்தார் ஓபிஎஸ்.. அமித்ஷா வருகை காரணமா?

அதிமுகவிடம் பாஜக கேட்கும் தொகுதிகள்!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!...

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments