Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றால அருவிக்கு குறைவில்லை

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (11:04 IST)
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைவின்றி கொட்டுகிறது.

இதனால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஞா‌‌யி‌ற்ற ு‌க் ‌கிழமை விடுமுறை தினமானதாலும், த‌ற்போது ப‌ள்‌ளி ‌விடுமுறை‌க் காலமானதாலு‌ம் கு‌ற்றால‌த்‌தி‌ற்கு தொட‌ர்‌ந்து சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ளி‌ன் வருகை அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது.

அதிகமாக இல்லாமலும், சோர்ந்து வடியாமலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மிகவும் ஏற்ற வகையில் குற்றால அருவியில் நீர் வரத்து இருப்பது அங்கு வரும் மக்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரத நாட்டின் கலாச்சாரம் தெரியாமல் அறிவில்லாமல் உள்ளனர். ரஜினிகாந்த்

கிளாமர் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

டிரடிஷனல் ஆடையில் ரெட்ரோ நாயகி பூஜா ஹெக்டேவின் போட்டோஷுட்!

ரெட்ரோ படத்தில் அந்தக் காட்சிகள் தியேட்டர் மொமண்ட்டாக இருக்கும்.. சூர்யா நம்பிக்கை!

’குக் வித் கோமாளி’ சீசன் 6 தொடங்கும் தேதி: விஜய் தொலைக்காட்சி அறிவிப்பு..!

Show comments