குடியரசு ‌தின ‌சிற‌ப்பு படகு‌ப் போ‌ட்டி

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (12:23 IST)
செ‌ன்னையை அடு‌த்த முத‌லியா‌ர் கு‌ப்ப‌ம் படகு‌க் குழா‌மி‌ல் குடியரசு ‌தின ‌சிற‌ப்பு‌ப் படகு‌ப் போ‌ட்டி நடைபெற உ‌ள்ளது.

2009 ஆ‌ம் ஆண்டு குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்-போட் கிளப் சார்பில் முதலியார்குப்பம் படகு குழாமில் படகு‌ப் போ‌ட்டியை நட‌த்த ஏ‌ற்பாடு செ‌ய்து‌ள்ளது.

பொதுமக்கள் பங்கேற்கும் இ‌ந்த படகுப்போட்டி 25-ந் தேதி ஞா‌யி‌ற்று‌க்‌கிழமை பகல் 2 மணியில் இருந்து 5 மணி வரை நடைபெறுகிறது.

ப‌ங்கே‌ற்று ப‌ரிசுகளை‌ப் பெறு‌ங்க‌ள். வா‌ழ்‌த்து‌க்க‌ள்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகையாக அறிமுகமான ’நாட்டாமை’ படத்தின் டீச்சர் நடிகை.. ஹீரோ விஜயகாந்த் மகன்..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறாரா பும்ரா? என்ன காரணம்?

24 மீட்டர் சுதந்திர தேவி சிலை கீழே விழுந்து நொறுங்கியது.. பலத்த சூறாவளி காற்றால் விபரீதம்..!

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

Show comments