Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழும்பூர் - கயா வாராந்திர ‌‌விரைவு ர‌யி‌ல்

Webdunia
திங்கள், 2 மார்ச் 2009 (11:58 IST)
சென்னை எழும்பூரில் இருந்து கயாவுக்கு வாராந்திர ‌விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) முதல் இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்‌பி‌ல், எழும்பூரில் இருந்து முதல் முறையாக இந்த ரயில் சேவை (2390) 3-ம் தேதி காலை 7.30- க்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 9.50 மணிக்கு கயா சென்றடையும்.

மறுமார்கத்தில் இந்த ரயில் (2389) கயாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 8.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வரும் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

டிரடிஷனல் ஆடையில் ரெட்ரோ நாயகி பூஜா ஹெக்டேவின் போட்டோஷுட்!

ரெட்ரோ படத்தில் அந்தக் காட்சிகள் தியேட்டர் மொமண்ட்டாக இருக்கும்.. சூர்யா நம்பிக்கை!

’குக் வித் கோமாளி’ சீசன் 6 தொடங்கும் தேதி: விஜய் தொலைக்காட்சி அறிவிப்பு..!

நீதிபதி மகனை நடிகர் தர்ஷன் தாக்கிய வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிபதி உத்தரவு என்ன?

Show comments