கொஞ்சம் சிரிங்க பாஸ்!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (15:45 IST)
கொஞ்சம் சிரிங்க பாஸ்!
 
மருத்துவர் : நான் கொடுத்த மருந்துல ஏதாவது "சேஞ்ச்" இருந்ததா.....?
 
நோயாளி : பாட்டிலை காலி பண்ணிக் கூடப் பார்த்துட்டேன் டாக்டர். ஒரு ஐம்பது பைசா கூட இல்ல...
 
-கமல் மதுரை
______________________________________________________________________________
 
நண்பர் : டிரைவிங் லைசென்ஸ் வாங்க எதுக்கு சாக்பீஸ் கொண்டு போன நண்பா..?
 
நண்பர் : எட்டு போட்டு காட்டணும்"ல அதான் நண்பா..!
 
-கமல் மதுரை
______________________________________________________________________________
 
ஆடி மாசத்துல ஒலிம்பிக் வச்சுகிட்டு தங்க மெடல் வாங்குன்னா, நம்மாளு எப்படி வாங்குவான்?
 
அவனுக்கு தெரியாதா? தங்கம் வாங்குனா குடும்பத்துக்கு ஆகாதுன்னு.
______________________________________________________________________________
 
பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்ன்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
 
ஏன்......என்னாச்சு..?
 
பேசியதையே திரும்ப திரும்ப பேசி கழுத்தை அறுக்கிறாளே...!
 
-கமல் மதுரை
______________________________________________________________________________

மனைவி : என்னங்க, செத்துட்டா சொர்கத்துல கணவன், மனைவி தனித்தனியா தான் இருக்கனுமாமே.

கணவன் : அதுனால தானடி அதுக்கு பேர் சொர்க்கம்!..

-கமல் மதுரை
______________________________________________________________________________
-கமல் மதுரை
______________________________________________________________________________
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

அடுத்த கட்டுரையில்
Show comments