Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோட்டல் முதலாளி- அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்ஸ்

Webdunia
சனி, 8 மார்ச் 2014 (16:30 IST)
ஒரு இளைஞர் ஹோட்டல் ஒன்றிற்குள் நுழைகிறார். சர்வர் வந்து என்னவேண்டும் என்கிறார்!

இளைஞர் : எனக்கு ஒரு வெங்காய ரவா தோசை கொடுங்க என்ன விலை?

சர்வர்: 7 ரூபாதான் சார்.

இளைஞர்: அப்படியா இப்படி நான் கேள்விப்பட்டதேயில்லை. வெறும் 7 ரூபா! கொண்டு வாங்க.

சர்வர்: சார் அடுத்தது என்ன வேண்டும்?

இளைஞர்: பரோட்டா குருமா என்ன விலை?

சர்வர்: வெறும் 8 ரூபாதான் 3 பரோட்டா இருக்கும்.

இளைஞர்: என்னங்க இது இப்படி அசத்துறீங்க இந்த விலையை எந்த சிட்டீலையும் நான் கேள்விப்பட்டதேயில்லை.

இப்படி நிறைய சாப்பிட்டு காபியும் குடித்து பில் எவ்வளவு என்றார் இளைஞர் சர்வர் 32 ரூபாதான் என்றார்.

இளஞர் உடனே இந்த மாதிரி ஒரு ஹோட்டலை நான் பார்த்ததில்லை உங்க ஹோட்டல் முதலாளியைப் பார்த்து நான் நிச்சயம் பாராட்டணும் என்றார்.

முதலாளியா அவர் என் வீட்டுல என் வைஃபோட இருக்கார்.

குழப்பமடைந்த இளைஞர் உங்க வீட்டுல உங்க வைஃபோட அவர் என்ன செஞ்சிட்டுருக்காரு?

சர்வர்: அவர் பிசினஸுக்காக நான் இப்ப உங்க கிட்ட சொன்ன விலையோட காரணத்தை அவர் அங்க செஞ்சிட்டுருக்காரு.


2. கழுதை

முழுதும் ஆண்களே உள்ள ஒரு ஊருக்கு ஒரு மன நல மருத்துவர் செல்கிறார். அங்கு உள்ள ஆண்களைப் பார்க்க அவருக்கு ஆச்சரியம், அனைவரும் ஆண்களாக இருக்கிறீர்களே உங்கள் காமப் பசியை எப்படி தீர்த்துக் கொள்வீரர்கள் என்றார்.

அதற்கு அவர்கள் நாளை காலை அங்க இருக்கற ஆத்துப்பக்கம் வந்தீங்கன்னா உங்களுக்கே அது புரியும் என்றனர்.

அடுத்த நாள் காலை டாக்டர் ஆவலுடன் நதிக்கரைக்கு செல்கிறார். அங்கு அந்த இன ஆண்கள் ஒரு பெரிய கழுதையுடன் நின்று கொண்டிருந்தனர்.

அதில் ஒரு ஆண் டாக்டரிடம் சொன்னார், 'நீங்கள் எங்க விருந்தாளி, முதலில் நீங்கள்... என்றனர்.

இது அந்த இனத்தின் சம்பிரதாயம் போலும் என்று நினைத்த டாக்டர் எதற்கு வம்பு என்று கழுதையுடன் செக்ஸ் வைத்துக் கொண்டார்.

என்ன டாக்டர் முடிச்சீட்டிங்க போலிருக்கே. ஆத்தக்கடந்து அந்தப்பக்கம் போனா முழுக்க பெண்களே உள்ள ஒரு ஊர் இருக்கு அங்க போக ஆத்தக் கடக்கணும் அதுக்குத்தான் இந்த கழுதையை நாங்க பயன்படுத்துவோம்.

அதான் நீங்க விருந்தாளி முதல்ல போங்கன்னு சொல்றதுக்குள்ள...

டாக்டர்: ?!?!?!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிங்டம்: கலவையான விமர்சனங்கள் இருந்தும் முதல் நாளில் அசத்தல் வசூல்!

‘கைதி 2’ படத்துக்கும் ‘லியோ’வுக்கும் இருக்கும் தொடர்பு… லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

தலைவர் தரிசனத்துக்குப் பின்தான் எங்க பாட்டு… LIK படக்குழு கொடுத்த அப்டேட்!

இயக்குநர் மிஷ்கின் கலக்கலாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்

என் கூட பழகியவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும்… பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்!