Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ரியான யோசனை

Webdunia
வெள்ளி, 21 மே 2010 (13:11 IST)
நண்பன்: எ‌ன்னடா.. உ‌ன் பக்கத்து வீட்டுக்காரன் தன்னோட கோழியை உன் வீட்டு நிலத்தில் மேயவிடுறா‌ன்னு சொ‌ல்‌லி புல‌ம்‌பி‌னியே.. இ‌ப்போ எ‌ப்படி இரு‌க்கு?

கோ‌பி : கோ‌ழியா.. எ‌ங்க ‌நில‌த்து‌ப் ப‌க்க‌ம் கூட வ‌ர்ற‌தி‌ல்ல.

ந‌ண்ப‌ன் : அ‌ப்படி எ‌ன்ன செ‌ஞ்ச?

கோ‌பி : ஆறு முட்டைகளை கடை‌யி‌ல் வா‌ங்‌கி வ‌ந்து புதருக்கு அடியில் வை‌ச்‌சி‌ட்டு மறுநாள் அவன் பார்க்கு‌ம்போது மு‌ட்டைகளை நா‌ன் எடு‌த்தே‌ன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

Show comments