சாமியாரும் டிக்கெட் செக்கரும்!

Webdunia
சனி, 24 மார்ச் 2012 (16:58 IST)
1.

என்னடா மக்கு! என்ன ரொம்ப நேரமா வெறும் உடம்போட வெயில்ல நின்னுட்டு இருக்க?

ரொம்ப வேர்வையா இருந்துச்சு அதான் வெயில்ல நின்னா காஞ்சிருமில்ல!


2.

பாஸ்! இன்னிக்குத்தான் தெரிஞ்சுது ஒவ்வொரு மூச்சிற்கும் ஒருத்தர் சாகறார் பாஸ்!

நீ பல் தேச்சிருந்தா இப்படி நடக்குமா?


3.

ரெயிலில் சாமியார் டிக்கெட் எடுக்காமல் செல்கிறார். செக்கர் அவரிடம்:

டிக்கெட் எடுங்க!
என் கிட்ட டிக்கெட் இல்ல!
நீங்க எங்க போகணும்?
நான் ராமர் பிறந்த இடத்திற்குப் போகணும்! அதாவது அயோத்தியா!
சரி! வாங்க நாம போகலாம்!
எங்க?
கிருஷ்ணர் பொறந்த இடத்துக்கு!
எங்க?
ஜெய்லுக்கு!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகையாக அறிமுகமான ’நாட்டாமை’ படத்தின் டீச்சர் நடிகை.. ஹீரோ விஜயகாந்த் மகன்..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறாரா பும்ரா? என்ன காரணம்?

24 மீட்டர் சுதந்திர தேவி சிலை கீழே விழுந்து நொறுங்கியது.. பலத்த சூறாவளி காற்றால் விபரீதம்..!

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

Show comments