Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழல் குற்றச்சாட்டுகளும் காங்கிரஸ் பதில்களும் - ஒரு கற்பனை

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2012 (19:15 IST)
காங்கிரஸ ் கட்ச ி மீதும ் பாஜ க மீதும ் நாளொர ு மேன ி பொழுதொர ு வண்ணமுமா க ஊழல ் புகார்கள ் குவிந்த ு வருகின்ற ன. இந் த நிலையில ் ஊழல ் எதிர்ப்பாளர்களும ், அறிவிப்பாளர்களும ் காங்கிரஸ ் கட்சியினரும் நேரில ் சந்தித்துப ் பேசினால ் எப்பட ி இருக்கும ்- இத ோ ஒர ு கற்பன ை!

அர்விந்த் கெஜ்ரிவால ்: வத்ர ா விவகாரத்துக்க ு பதில ் இல் ல, சல்மான ் குர்ஷித ் ஊழல ் என் ன ஆச்ச ு? 2 ஜ ி என் ன ஆச்ச ு? நிலக்கர ி சுரங் க விவகாரம ் என் ன ஆச்ச ு?

மன்மோகன் சிங ்: உம ்... என் ன ஆச்ச ு குழந்த ை அழுதுச்ச ு! பொருளாதா ர வளர்ச்ச ி இன்னும ் பாக்க ி இருக்கும்போத ு பொறுப்போ ட பேசுங் க!

கெஜ்ரிவால ்: நிதின ் கட்கார ி நி ல ஊழல ் ப ல விவசாயிகளோ ட வயித்து ல அடிச்சுருக்க ு இதுக்க ு என் ன பதில ் சொல்லப ் போறீங் க?

அத்வான ி: அவர ் சரிய ா வந்துருவார ், கிளீன ா வந்துருவார ்... அப்படியெல்லாம ் செஞ்சிருக் க மாட்டார ். இத ு காங்கிரஸ ் கட்சியோ ட சத ி. விவசாயிகள ் நல்ல ா இருக்காங் க, நான ் நேத்திக்குக ் கூ ட இமாச்சலப்பிரதேசம ் போனப் ப எனக்க ு விருந்த ு சோற ு போட்டாங் க.

சல்மான் குர்ஷித ்: 71 லட்சம், 69 லட்சம் இதெல்லாம ் ஒர ு கணக்க ா, சட்டப்பட ி நடவடிக்க ை எடுப்பேன ். யார ா இருந்த ா என் ன? என ் கிட்டயேவ ா, டேய ் யார்ற ா அங் க? உள் ள விடாதீங்கட ா? திரும்ப ி போயிடுவான ா?

ப. சிதம்பரம ்: வத்ர ா பிசினஸ ் செய்யறார ு! அதுக்க ு நிலம ் தேவைப்படுத ு, வாங்கினார ு வித்தார ு இதுலெல்லாம ் போய ் யார ு தலையி ட முடியும ்! வாங்கறவங்க விக்கத்தான செய்வாங்க! நீங்க கூடத்தான் உங்க பழைய சைக்கிளை வித்தீங்க நாங்க அதில ஊழல் அது இதுன்னு சொன்னோமா?

கெஜ்ரிவால ்: பின் ன ஏன ் அந் த நிலப்பரிவர்த்தனைக்க ு ஐ.ஏ. எஸ ். ஆபிசர ் தட ை போட்டார ு?

ராகுல் காந்த ி: உத்திரப்பிரதேசத்து ல இளைஞர்கள ் போத ை பழக்கத்துக்க ு அடிமையாகிட்ட ு இருக்காங் க அ த பத்த ி கவலைப்ப ட இந் த நாட்டு ல ஆள ே இல்லைய ா?

ப. சிதம்பரம ்: ஐ.ஏ. எஸ ். ஆபிசர ் தடைபோட்டார்ன ா அத ு அவரோ ட தனிப்பட் ட பிரச்சன ை, ஒருத்தரோ ட குடும் ப பிரச்சனையி ல அரசாங்கம ் எப்பட ி தலையி ட முடியும ்?

கெஜ்ரிவால ்: ரிலையன்சுக்க ு சாதகம ் செய்றதுனாலதான ் பெட்ரோல ், டீசல ் வில ை கேஸ ் வில ை ஏறிடுச்ச ு அப்படீங்கற த ஏன ் மறைக்கிறீங் க?

கபில்சிபல ்: என் ன உளர்றீங் க? நீங் க பெட்ரோல ் பங்க ் பக்கம ே போகலைன்ன ு தெரியுத ு. அங் க போனீங்கன்ன ா வில ை ஏறினத ு தெரியும ். இது ல மறைக் க என் ன இருக்க ு?

திக்விஜய் சிங ்: இவ்வளவ ு பேசுறீங்கள ே மோட ி வளர்க்க ற நாயோ ட பேர ் என்னன்ன ு யாருக்காவத ு தெரியும ா? அடுத்தவங்களோ ட சொந் த விஷயத்த ை பேச ி எனக்க ு பழக்கமில்ல ை. மோட ி ஏன் தன ் நாயோ ட பேர ை மறைக்கிறார ு?

பிரசாந்த் பூஷன ்: 2 ஜ ி வழக்க ு ரொம் ப மந்தம ா நகருத ு! தப்ப ு செஞ் ச எல்லாரும ் தப்பிச்சுடுவ ாங்க போலருக்க ு!

சல்மான் குர்ஷித ்: டேய ் தப்பிச்ச ா உனக்க ு என் ன? சட்டத்து ல எல்லத்துக்கும ் வழ ி இருக்க ு, இப்படிய ே பேசிட்டிருந்தேன ா உன்ன ை குண்டர ் சட்டத்து ல தூக்க ி உள் ள வச்சுருவேன ் ஜாக்கிரத ை.

மன்மோகன் சிங ்: இன்னும ் ரெயில ், தண்டவாளம ், பஸ ், தட்டுமுட்டுச ் சாமான்கள ், பழை ய பேப்பர ் வாங்கறத ு விக்கறத ு, பழை ய இரும்புச ் சாமான ் ஈயம ் பித ்தாள ைக்க ு பேரிச்சம ் பழம ் கொடுக்கி ற துறைகள் ல அன்னி ய நேரட ி முதலீட ு வரப்போகுத ு எல்லம ் மகிழ்ச்சிய ா இருங் க!

அத்வான ி: உம ்! அன்னி ய நேரட ி முதலீட ு ரொம் ப மோசம ் இப்படியெல்லாம ா ஆட்ச ி செய்வாங் க?

சோனிய ா: நாட்டில ் ஊழல ் மூல ை முடுக்கெல்லாம ் பரவிடுச்ச ு!!! ( காங்கிரஸ ் ஊழல்வாதிகள ் கைதட்ட ி ஆரவாரம ்...)

அர்விந்த் கெஜ்ரிவால ்: அடுத்தவாரம ் ஒபாம ா பற்ற ி ஒர ு முக்கி ய ஊழல ை வெளியிடுவேன ்...

வீர்பத்ர சிங ்: டேய ் யார்ற ா அத ு? அடிச்ச ு மூங்சிகீஞ்சியெல்லாம ் பேத்துருவேன ். போட்ட ோ எடுக்கறீங்கள ோ? கேமராவோ ட ஒர ு ப ய வீட்டுக்க ு போ க முடியாத ு!

சுப்ரமணிய சுவாம ி: சோனிய ா, ராகுல ் காந்த ி ரெண்ட ு பேரும ் நி ல அபகரிப்ப ு பண்ணிருக்க ா... 1600 கோட ி சமமா ன ஊழல ் இத ு அப்பறம ் காங்கிரஸ ் கட்சியிலிருந்த ு கம்பென ி ஒண்ணுக்க ு அவ ா பணம ் கொடுத்திருக்க ா அரசியல ் கட்ச ி கம்பெனிக்க ு பணம ் கொடுத்த ு பாத்திருக்கேள ா? கேஸ ் போடப்போறேன ்.

அர்விந்த் கெஜ்ரிவால ்: இதுவேறய ா? இத ு என ் பார்வைக்க ு வரா ம எப்பட ி போச்ச ு? நியாயம ா பாத்த ா நான ் இத ை அடுத்தவாரம ் சொல்லலாம்ன ு இருந்தேன ் சுவாம ி முந்திக்கிட்டார ு.

சிதம்பரம ்: கம்பென ி வே ற, கட்ச ி வே ற, கட்ச ி வே ற கம்பென ி வே ற, உதவ ி செய்றதப்போய ் ஊழல்ன ு சொன்ன ா எப்பட ி? இல்லாதவங்களுக்க ு கொடுக்கறதுதான ் அன்னையோ ட குணம ், அவங் க சத்தியம ் காக்க ற தருமத்தாய ் அவங்களப்போய ் அபாண்டம ா இப்பட ி பேசலாம ா?

மணீஷ் திவார ி: இந் த மாதிர ி எல்லாரும ் பே ச ஆரம்பிச்சுட்டாங் க. ஒவ்வொர ு நாட்டுக்கும ் ஒவ்வொருத்தர ் இதுமாதிர ி கிளம்பிடறாங் க! கட்சின்ன ு இருந்த ா ஊழல ் இருக்கத்தான ் செய்யும ், ஆட்சின்ன ு இருந்த ா இதெல்லாம ் நடக்கத்தான ் செய்யும ். பொத ு இடங்கள் ல இப்ப ோ ஊழல ் குற்றச்சாட்ட ு செய்யறத ு ஒர ு பொழுதுபோக்காப்போச்ச ு. சுப்ரமணியசாம ி சொல்றத ே தப்ப ு இப் ப ராகுல ் காந்த ி எங் க கட்சிலய ே இல்ல ை!

நிதின் கட்கர ி: நி ல ஊழல ் நான ் என் ன என ் நன்மைக்காகவ ா செஞ்சுக்கிட்டேன ். நிலத்தோ ட நன்மைக்கா க செஞ்சேன ், இது ல என் ன ஊழல ் இருக்க ு? டெய்ல ி என ் வீட்டு ல 15,000 விவசாயிகள ் சாப்பிடறாங் க! அவங் க வயித்து ல அடிக்க ற முயற்சிதான ் இந்தக ் குற்றச்சாட்ட ு என ் கிட்டேயிருந்த ு விவசாயிக ள பிரிக் க சத ி நடக்குத ு. சும்ம ா விடமாட்டேன ். விவசாயிகள ை இந்தச ் சக்திகளிடமிருந்த ு காப்பாத்தத்தான ் போறேன ்.

சல்மான் குர்ஷித ்: அ ட விடுங் க பாஸ ்! இவிங் க இப்படித்தான ் நம்ம ள அடிச்சுகிட்டேயிருப்பாங் க! நமக்க ு என் ன இதெல்லாம ் புதுச ா?

ப. சிதம்பரம ்: என்னோ ட கவலையெல்லாம ் ரிசர்வ ் வங்க ி பொருளாதா ர முன்னேற்றத்திற்க ு தடைய ா இருக்கறதுதான ். வங்கிகள் ல செய்ய ற டெபாசிட்டுக்க ு இனிம ே டெபாசிட ் செய்றவங்கதான ் வட்ட ி கொடுக்கணும்ன ு ஒர ு சட்டத்த ை கொண்ட ு வந்தாச்சுன்ன்ன ா சரிய ா போயிடும ்! மக்கள ் அப்பத்தான ் இந் த பேங்கையெல்லாம ் மறந்துட்ட ு பங்குச்சந்தையி ல முதலீட ு செய்வாங் க!

அத்வான ி: பென்ஷன ் ஃபண்ட ், பிராவிடண்ட ் ஃபண்ட ் இப்பட ி எல்லாத்தையும ் சூதாட்டம ் நடத்தின ா என் ன மிஞ்சும ்?

மன்மோகன் சிங ்: பொருளாதாரம ் வளர்ச்சியடைணும்ன ா ஆயிரக்கணக்கா ன நேஷனல ் பேங்குகள ் திவாலானாத்தான ் சரிய ா வரும ்! சீர்திருத்தம ் செய் ய விடமாட்டேன்ன ு சொன்ன ா எப்பட ி? மக்கள ் வேணும்ன ா தனியார ் வங்கிகள் ல டெபாசிட ் செய்யட்டும ் வட்ட ி வேணும்ன ா பாத்த ு ஆயிரம ் ரூபாய்க்க ு 50 பைச ா போட்டுத ் தரச்சொல்றேன ்.

கெஜ்ரிவால ்: வர் ற வருஷப்பிறப்பன்னிக்க ு இன்னும ் 12 பேரோ ட ஊழல ் ஜாதகத்த ை வெளியிடப்போறேன ்.

திக்விஜய் சிங ்: கெஜ்ரிவால ் ஒர ு கடை ல கர்சீப் வாங்கி ன போத ு காச ு கொடுக்கா ம ஏமாத்திருக்கார ு! உடனடிய ா இத ை சிபி ஐ விசாரிக்கணும ்.

மணீஷ் திவார ி: அத ு மட்டுமல் ல ஃபாரின்லேர்ந்த ு புடவ ை வாங்கிட்ட ு வந்துருக்கார ு. யாருக்க ு அந் த புடவ ை அதுக்க ு காச ு ஏத ு இதையும ் சிபி ஐ விசாரிக்கும ்.

போனி பிரசாத ்: ஊழல ் நடப்பத ு நல்லதுக்குத்தான ், அப்பத்தான ் நாட ு செழிப்ப ா இருக்குன்ன ு அயல்நாட்ட ு முதலீட ு நம ் பக்கம ் வரும ், வறும ை ஒழிஞ்சுடும ்.

திக்விஜய் சிங ்: பிரசாந்த ் பூஷன ் சின் ன வயசு ல கல்யா ண மண்டபத்து ல வேற ் ஒருத்தரோ ட செருப்பப ் போட்டுக்கிட்ட ு வந்துட்டார ு! சிபி ஐ விசாரிக்கணும ்.

கபில்சிபல ்: அண்ண ா ஹசாரேய ே கெஜ்ரிவால ் பத்த ி என்கிட் ட சொல்லியிருக்கார ு! பதவ ி ஆச ை அவரைப்புடுச்ச ு ஆட்டுதுன்ன ு!

ப. சிதம்பரம ்: ஊழலுக்க ு

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments