Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ங்‌கில‌ப் பட‌ங்க‌ள்

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2010 (16:44 IST)
‌ சில ஆ‌ங்‌கில‌ப் பட‌ங்க‌ள ட‌ப் ப‌ண்றா‌ங்களே.. அதே மா‌தி‌ரி அதோட பேரையு‌ம் ‌ட‌ப்‌பி‌ங் ப‌ண்ணா எ‌ப்படி இரு‌க்கு‌ம்?

ஆத்தா திரும்பி வாராங்க ( The MUMMY Returns).

எட்டுக்கால் ஏழுமலை ( Spider Men)

இது ஆவறதில்லை ( Mission Impossible)

கருவாப் பசங்க ( Men in Black)

ஓட்டையாண்டி ( Hollow Man)
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

Show comments