அலுவலக தொலைபே‌சி

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2010 (16:47 IST)
ஒர ு ‌ வீ‌ட்டி‌ன ் தொலைப‌ே‌ச ி க‌ட்டண‌த்தை‌ப ் பா‌ர்‌த்த ு அ‌தி‌ர்‌ச்‌ச ி அடை‌ந் த குடு‌ம்ப‌த ் தலைவ‌‌ன ், அத ு ப‌ற்‌ற ி பே ச தனத ு குடு‌ம்ப‌த்‌தினர ை அழை‌த்தா‌ர ்.

கால ை வேளை‌யி‌ல ் எ‌ல்லோரு‌ம ் ஒ‌‌ன்ற ு ‌ கூடின‌ர ், குடு‌ம்ப‌த ் தலைவ‌ர ் கோப‌த்துட‌ன ், நா‌ன ் ‌ வீ‌ட்டி‌ல ் உ‌ள் ள தொலைபே‌சியை‌ப ் பய‌ன்படு‌த்துவத ே இ‌ல்ல ை. எ‌ன ் எ‌ல்லா‌விதமா ன அழை‌ப்புகளையு‌ம ் நா‌ன ் எ‌ன்னுடை ய அல ுவல க தொலைப‌ே‌சி‌யிலேய ே முடி‌த்து‌க ் கொ‌ள்‌கிறே‌ன ். இரு‌ந்தாலு‌ம ், இ‌ந் த மாத‌ம ் தொலைபே‌சி‌க ் க‌ட்டண‌ம ் இ‌வ்வளவ ு வ‌ந்‌திரு‌க்‌கிறத ு. இத‌ற்கு‌க ் காரண‌ம ் எ‌ன் ன எ‌ன்பத ு தெ‌ரி‌ந்தா க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு க‌த்‌தினா‌ர ்.

WD
இத‌ற்க ு ப‌தில‌ளி‌த் த மனை‌வ ி, என‌க்க ு இதை‌ப ் ப‌ற்‌ற ி ஒ‌ன்று‌ம ் தெ‌ரியாத ு. நா‌ன ் எ‌ன ் தோ‌‌ழிகளுட‌ன ் அலுவல க தொலைபே‌சி‌யி‌ல ் ம‌ட்டும ே பேசுவே‌ன ். ‌ வீ‌ட்டி‌லிரு‌ந்த ு யாரு‌க்கு‌ம ் போ‌ன ் செ‌ய்தத ே இ‌ல்ல ை எ‌ன்ற ு கைய ை ‌ வி‌ரி‌த்தா‌ர ்.

உடன ே எழு‌ந் த மக‌ன ், நா‌ன ் ‌ வீ‌ட்டி‌ல ் பா‌த ி நேர‌ம ் இரு‌ப்பத ே இ‌ல்ல ை. எ‌ப்போது‌ம ் அலுவலக‌த்‌தி‌ல ் தா‌ன ் இரு‌க்‌கிறே‌ன ். அ‌ப்பட ி இரு‌க் க ‌ வீ‌ட்ட ு தொலைபே‌சிய ை நா‌ன ் பய‌ன்படு‌த் த வா‌ய்‌ப்ப ே இ‌ல்லைய ே எ‌ன்றா‌ர ்.

அ‌ப்போத ு அ‌ங்‌கிரு‌ந் த வேலை‌க்கா‌ர ி... எ‌ல்லோரும ே வேல ை இட‌த்‌தி‌ல ் இரு‌க்கு‌ம ் போன ை ம‌ட்டு‌‌ம்தா‌ன ் பய‌ன்படு‌த்து‌கிறோ‌ம் எ‌ன்றாளா‌ம்.

அனைவரு‌ம் ‌வி‌க்‌கி‌த்து ‌நி‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் ‘தமிழ் வாழ்க’.. தெலுங்கு மாநிலங்களில் 'தெலுங்கு வாழ்க': சிவகார்த்திகேயன் குழப்பம்!

இவ்ளோ சினிமா பேசுறேன்.. இத என்னால செய்ய முடியல.. கமலுக்கு இருந்த வருத்தம்

என்னது ‘காதல் கோட்டை 2’வா? புது ட்விஸ்ட்டால இருக்கு.. தயாரிப்பாளரே சொல்லிட்டாரே

Show comments