Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடல்ட்ஸ் ஒன்லி- விசித்திர சபதம்!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2013 (17:40 IST)
நண்பர்கள ் கலந்த ு கொண் ட பார்ட்டி ஒன்றில் அவரவர் வாழ்க்கையில் இனி என்ன செய்யப்போகிறோம் என்று கூறவேண்டும், அதில் மிகவும் விசித்திரமான கேள்விப்படாத, சுவையான அறிவிப்பை வெளியிடுபவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என்று அவர்களுக்குள்ளாகவே ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

ஒவ்வொருவரும் தான் இனிமேல் சிகரெட் குடிக்கமட்டேன், என்றும் குடிக்கமாட்டேன் என்றும் இனி கோயிலுக்கு ரெகுலராகப் போவேன் என்றும் கூறினர். ஆனால் எதுவுமே சுவையாக இல்லை.

அப்போது நண்பர்களில் ஒருவர் எழுந்திருந்தார். இனி என் மனைவியுடன் 24 மணிநேரமும் செக்ஸ்தான்! அதுதான் எனது வாழ்க்கை என்றார்! அனைவரும் பயங்கரமாக சிரித்து இவருக்கு பரிசாக ஒரு மோதிரம் அளித்தனர்.

பார்ட்டி முடிந்து வீட்டுக்கு வந்த அதே நபர், மனைவியிடம் பெருமையாக, நான் இன்று ஒரு சபதம் வெளியிட்டேன் அதனைப் பாராட்டி எனக்கு இந்த மோதிரத்தை பரிசாக அளித்தார்கள் என்றார்.

என்ன சபதம்? என்றாள் மனைவி

நான் இனிமே உன்கூட தினமும் இரண்டு வேளை கோயிலுக்கு வருவேன்னு சொன்னேன். எனக்கு பரிசு கிடைத்தது என்றார்.

மனைவி : இப்பவாவது நல்ல புத்தி வந்ததே என்று கணவரைப் பாராட்டினாள்.

மறுநாள் இந்த நபரின் மனைவி ஷாப்பிங் சென்றபோது, அன்று பார்ட்டியில் இருந்த தன் கணவனின் நண்பரைச் சந்திக்கிறாள்.

அவர்: அன்னிக்கு உன் புருஷன் உன்னை வச்சு ஒரு சபதம் எடுத்தான்! அதப்பத்தி உன்கிட்ட சொன்னானோ?

மனைவி: " உம். சொன்னாரு! எனக்கு பயங்கர ஆச்சரியமும் சந்தோஷமுமா இருந்தது. இதுநாள் வரை எப்பவாவதுதான் வருவார்! சில சமயம் தூங்கிப் போயிடுவார் நான்தான் அவர ் காதைப்பிடிச்ச ு திருக ி சம்மதிக் க வைக்கப்பேன ். அதுக்கா க அவரோ ட போராடா த நாள ே இல்ல ை" என்றாள்

கணவனின் நண்பர் ஒருமாதிரியாக பார்த்ததன் அர்த்தம் அந்த மனைவிக்கு காலம் பூராவும் புரிந்திருக்க வாய்ப்பில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காயடு லோஹர் வெளியே.. மமிதா பாஜூ உள்ளே.. தனுஷின் அடுத்த பட நாயகி அப்டேட்..!

டிமாண்டி காலனி 3.. சம்பளத்தை குறைத்து கொண்டார்களா அருள்நிதி, அஜய்ஞானமுத்து?

அஜித் அடுத்த படம் குறித்து வதந்தி பரப்பும் வேலையற்றவர்கள்.. தயாரிப்பு தரப்பு கொடுத்த பதிலடி..!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments