ஜிஸம் 2 படத்தை பிரபல ப்ளூ ஃபிலிம் நடிகை சன்னி லியோனின் கவர்ச்சியை நம்பியே எடுத்துள்ளார் பூஜா பட்.
செக்ஸை மையமாக வைத்து ஜிஸம் படம் வெளியான போது நல்ல வரவேற்பு கிடைத்தது. பிபசா பாஸுவும், ஜான் ஆப்ரஹாமும் இந்தப் படத்தின் மூலமே பிரபலமானார்கள். ஆனால், ஜிஸம் 2-வில் இவர்கள் இருவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.