Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விண்ணைத்தாண்டி வருவாயா

விண்ணைத்தாண்டி வருவாயா
, வெள்ளி, 26 பிப்ரவரி 2010 (17:51 IST)
கௌதம் வாசுதேவ மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் முதலமுறையாக இணைந்து பணியாற்றியிருக்கும் படம். சிம்பு ஹீரோ. ஹீரோயின் த்‌ரிஷா.

காதல் கதையான இதன் முக்கிய காட்சிகள் சிலவற்றை நியூயார்க்கில் எடுத்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil