Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேகா பாடல் பிரமோ

மேகா பாடல் பிரமோ
, புதன், 19 ஜூன் 2013 (18:23 IST)
இளையராஜாவின் இசையில் தயாராகியிருக்கும் புதிய படம் மேகா. படத்தின் தயா‌ரிப்பாளர்கள், இயக்குனர் யா‌ரிடம் படத்தின் ஹைலைட் என்ன என்று கேட்டால் இளையராஜஎன்றுதான் சொல்கிறார்கள்.

இளையராஜஇசையில் யுவன் பாடிய பாடலைதான் படத்தின் விளம்பரத்துக்காகவும் வெளியிட்டிருக்கிறார்கள்.


Share this Story:

Follow Webdunia tamil