Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூடர் கூடம்

மூடர் கூடம்
, திங்கள், 22 ஏப்ரல் 2013 (21:07 IST)
ஓவியா நடித்திருக்கும் படம். பாண்டிரா‌ஜ் தனது பசங்க நிறுவனம் சார்பில் படத்தை வெளியிட இருக்கிறார். நவீன் இயக்கம்.

இவர் சிம்புதேவன், பாண்டிரா‌ஜ் ஆகியோ‌ரிடம் அசோஸியேட்டாக இருந்தவர்.

படத்தின் ஹைலைட், யேசுதாஸின் பாடல். தனது முதல் பாடலான நீயும் பொம்மை நானும் பொம்மை பாடலை இந்தப் படத்துக்காக மீண்டும் பாடியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil