தெலுங்கில் பாகுபலி என்ற பெயரில் இயக்கி வரும் சரித்திரப் படத்தை தமிழில் மகாபலி என்ற பெயரில் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிடுகிறார்.
படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. பிரபாஸ் ஹீரோ. அக்டோபர் 23 பிரபாஸின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்களுக்காக மகாபலியின் மேக்கிங் டீஸரை வெளியிட்டிருக்கிறார்கள்.