Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பரதேசி - ‌ரியாலிட்டி ஆஃப் மேக்கிங்

பரதேசி - ‌ரியாலிட்டி ஆஃப் மேக்கிங்
, வியாழன், 14 மார்ச் 2013 (20:06 IST)
பரதேசி படத்தின் ‌ரியாலிட்டி ஆஃப் மேக்கிங் என்ற பெய‌ரில் பாலா ஒரு காட்டடி டீஸரை வெளியிட்டிருக்கிறார். நடிகர்களை எப்படி அடிக்க வேண்டும் என்பதை இதில் பாலா நடித்துக் காட்டியிருக்கிறார்.

அதேநேரம் ஸ்கி‌ரிப்ட் பேடால் ஒருவரை அடிக்கிற காட்சியும் இதில் இடம்பெறுகிறது. இதுவும் படத்தில் வருகிறதா? அடிக்கிற கம்பு டம்மி. ச‌ரி, உதைக்கிற காலும், அடிக்கிற கையுமா டம்மி...? இளகிய மனம் கொண்டவர்கள், பலவீனமான இதயம் படைத்தவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் டீஸரை பார்க்காமலிருப்பது நலம்.

Share this Story:

Follow Webdunia tamil